2024 A/L Physics Past Paper 1 (Tamil Medium)
G.C.E. (A/L) Physics 2024 — Paper I
2024 A/L Physics past paper 1 in Tamil medium: 8 MCQ questions, each with the answer and a full explanation.
- Q01: அலகு உண்டு ஆனால் பரிமாணம் இல்லாத கணியம்
- Q02: வேணியர் இடுக்கியின் இழிவெண்ணிக்கை
- Q03: உச்சத்தில் இயக்கப்பாட்டுச் சக்தியிலிருந்து எறியக் கோணம்
- Q04: தாக்க - மறுதாக்க விசைச் சோடி பற்றிய கூற்றுகள்
- Q05: குற்றியில் பதியும் குண்டு: காக்கப்படுவது எது
- Q06: மியூவன் பற்றிய கூற்றுகள்
- Q07: வேக - நேர வரைபிலிருந்து இடப்பெயர்ச்சி - நேர வளையி
- Q08: சுழலும் தட்டைக் குறைக்கும் முறுக்கம்