2018 A/L Physics Past Paper 1 (Tamil Medium)
க.பொ.த (உ/த) பௌதிகவியல் 2018 — வினாத்தாள் I
2018 A/L Physics past paper 1 in Tamil medium: 50 MCQ questions, each with the answer and a full explanation.
- Q01: அமுக்கத்தின் அலகு
- Q02: சமன்பாட்டின் ஒருமைப்பாடு — பரிமாணம்
- Q03: குறுக்கலை, நெட்டாங்கு அலை
- Q04: இலட்சிய வாயுவில் ஒலியின் கதி
- Q05: ஒளியியல் உபகரணங்கள் — இயல்பான செப்பஞ்செய்கை
- Q06: வெப்பவியக்கவியல் செயன்முறை — ΔU = ΔQ
- Q07: ஏகபரிமாண விரிகைத்திறன்
- Q08: நிலைமாற்றியின் துணைச் சுருள் வோல்ற்றளவு
- Q09: மின்னியக்க விசையின் முதல்
- Q10: தருக்கச் சுற்றுக்குச் சமவலுவான படலை
- Q11: கோள்களின் மேற்பரப்பு ஈர்ப்பு ஆர்முடுகல்
- Q12: ஒருதள விசைகளின் விளையுள் திசை
- Q13: எறும்பு மீது சராசரி விசை
- Q14: உறைந்த குளத்தில் ஓய்வுக்கு வரும் தூரம்
- Q15: கட்டமைப்பின் புவியீர்ப்பு மையம்
- Q16: இடப்பெயர்ச்சி–நேர வரைபிலிருந்து விசை
- Q17: எளிய இசை இயக்கம் — வரைபிலிருந்து T, f, ω, vmax, amax
- Q18: பிளிறலைக் கேட்கக்கூடிய உயர் தூரம்
- Q19: இரசக் கண்ணாடி வெப்பமானிகள் P, Q
- Q20: அமிழ்ப்பு வெப்பமாக்கியின் வலு
- Q21: கொள்ளளவிகளில் சேமிக்கப்படும் மொத்த ஏற்றம்
- Q22: சவர்க்காரக் குமிழிக் கொத்துகள்
- Q23: கவுசின் விதி — மேற்பரப்பின் எஞ்சிய பகுதியினூடான பாயம்
- Q24: வோல்ற்றுமானியின் அகத் தடையும் சுற்றோட்டமும்
- Q25: அறியாத் தடை வலையமைப்பு விரயமாக்கும் வலு
- Q26: சர்வசம மின் குமிழ்கள் — சுட்டிடுதலும் பிரகாசமும்
- Q27: மூன்று 741 ஒப்பீட்டாளர்கள் — பயப்பு வோல்ற்றளவுகள்
- Q28: இரு தாங்கிகளில் பலகை — புரளாமல் நடத்தல்
- Q29: மூன்று தொட்டிகளும் ஒருவழி வால்வுகளும்
- Q30: யங்கின் மட்டு — மூன்று கம்பிகளின் F–ΔL வரைபுகள்
- Q31: மூன்று தட்டுகளிடையே பிசுக்கு எண்ணெய் — வேகக் காவிகள்
- Q32: கதிர்த்தொழிற்பாட்டுத் தேய்வுத் தொடர் — X இன் புரோத்தன், நியூத்திரன்
- Q33: வளைந்த குழாயில் அருவிக்கோட்டுப் பாய்ச்சல் — பேணூயி
- Q34: சுழலும் தட்டில் இறங்கும் சிலந்தி — தட்டின் L, ω
- Q35: திண்மக் கோளம், தட்டு, பொட் கோளம் — சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி
- Q36: நாய்ச் சீழ்க்கை — டொப்ளர் விளைவால் 20 kHz
- Q37: குவிவு வில்லையை மேலே தூக்கும்போது "23" இன் விம்பம்
- Q38: பொட் கண்ணாடி அரியம் — குழியின் பாய்மமும் கதிரின் திசையும்
- Q39: மூடிய கொள்கலத்தில் விசுக்கோத்து — ஈரப்பதன் 80% → 30%
- Q40: நான்கு கடத்தும் கோல்கள் — தேக்கம் A இன் உறுதிநிலை வெப்பநிலை
- Q41: விசேட போத்தலில் நீர் — வெப்பநிலையுடன் மட்டம்
- Q42: அடைப்பிலுள்ள தடை வலையமைப்பு — வோல்ற்றுமானியும் அம்பியர்மானியும்
- Q43: இலட்சிய இருவாயியுடன் சுற்று — V_X உடன் ஒட்டுமொத்தத் தடை
- Q44: மயிர்த்துளைக் குழாய் — எண்ணெய்ப் படையுடன் நீர் நிரல் உயரம்
- Q45: மூன்று +q உம் ஒரு −q உம் — O இல் பூச்சிய அழுத்தம்
- Q46: கயிறிழுத்தல் — கயிற்றின் இழுவை
- Q47: உலோகத்துடன் மரச் சதுரமுகிகள் மிதத்தல் — அமிழும் ஆழம்
- Q48: பத்துக் கம்பிகள் — நடுக் கம்பியின் மீது காந்த விசை
- Q49: சைன்வளையிப் பாதையில் பொம்மைக் கார் — அச்சாணியில் தூண்டிய மி.இ.வி.
- Q50: நான்கு தகடுகளிடையே இலத்திரன் — v–t வளையிக்கான வோல்ற்றளவுகள்